Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக மேடையிலிருந்து திடீரென கீழே இறங்கி வந்த விஜய்! எதற்கு தெரியுமா?

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக மேடையிலிருந்து திடீரென கீழே இறங்கி வந்த விஜய்! எதற்கு தெரியுமா?

admin June 17, 2023

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று சென்னை நீலாங்கரையில், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதை நடிகர் விஜய் வழங்கி, அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார். மாணவர்களும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேடையில் அழைத்து சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் வழங்கி வந்தார் விஜய்.
கோவை கிணத்துக்கடவு தொகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஆர்த்தியின் பெயர் அறிவிக்கப்பட்டபோது, அந்த மாணவி மாற்றுத்திறனாளி என்பதைக் கேள்விப்பட்டவுடன் அவரே, மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்று சான்றிதழையும், ஊக்கத்தொகையும் வழங்கி கெளரவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று சென்னை நீலாங்கரையில், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதை நடிகர் விஜய் வழங்கி, அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார். மாணவர்களும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேடையில் அழைத்து சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் வழங்கி வந்தார் விஜய். கோவை கிணத்துக்கடவு தொகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஆர்த்தியின் பெயர் அறிவிக்கப்பட்டபோது, அந்த மாணவி மாற்றுத்திறனாளி என்பதைக் கேள்விப்பட்டவுடன் அவரே, மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்று சான்றிதழையும், ஊக்கத்தொகையும் வழங்கி கெளரவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று சென்னை நீலாங்கரையில், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக மேடையிலிருந்து திடீரென கீழே இறங்கி வந்த விஜய்! எதற்கு தெரியுமா?
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக மேடையிலிருந்து திடீரென கீழே இறங்கி வந்த விஜய்! எதற்கு தெரியுமா?
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக மேடையிலிருந்து திடீரென கீழே இறங்கி வந்த விஜய்! எதற்கு தெரியுமா?
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக மேடையிலிருந்து திடீரென கீழே இறங்கி வந்த விஜய்! எதற்கு தெரியுமா?

Post navigation

Previous நடிகர் விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களின் பாராட்டு விழாவின் போது
Next இன்றைய இளைஞர்கள் ‘அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்’ “தளபதி விஜய்|”

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.
You cannot print contents of this website.