Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • மலைவாழ் மக்களின் வலியையும், வாழ்வியலை நகைச்சுவையாக சொல்ல வரும் நாடு திரைப்படம்*

மலைவாழ் மக்களின் வலியையும், வாழ்வியலை நகைச்சுவையாக சொல்ல வரும் நாடு திரைப்படம்*

admin November 18, 2023

*முதன்முறையாக கிராமம் சார்ந்து படத்தை இயக்கிய இயக்குனர் சரவணன்*

*ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் நாடு திரைப்படம்*

ஶ்ரீ ஆர்ச் மீடியா சார்பில் சக்கரா மற்றும் ராஜ் தயாரிப்பில் எம் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் நாடு,

மலைவாழ் மக்களின் வாழ்வையும் அவர்கள் அடிப்படைத் தேவைகளுக்கும் கூட எப்படிப்பட்ட சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்ற எதார்த்தத்தையும் மிக அழகாக சொல்லி இருக்கும் படம் தான் நாடு..

இதில் கதாநாயகனாக பிக் பாஸ் புகழ் தர்ஷன் நடிக்க,
கதாநாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம் புலி,RS சிவாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர்…

இப்படம் முழுக்க முழுக்க கொல்லிமலை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது..

இப்படத்திற்கு இசை சத்யா, ஒளிப்பதிவு சக்தி,
கலை இயக்கம் இளையராஜா, படத்தொகுப்பு PK..

இப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் சரவணன்…

Post navigation

Previous டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லேபில்’ சீரிஸின் நான்காவது எபிஸோடை வெளியிட்டுள்ளது !!
Next ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ குழுவின் நன்றி தெரிவிப்பு விழா*

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.
You cannot print contents of this website.