Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2024
  • *தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி2000* ஏழை எளிய மக்களுக்கு சமபந்தி உணவு வழங்கினார்,

*தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி2000* ஏழை எளிய மக்களுக்கு சமபந்தி உணவு வழங்கினார்,

admin May 29, 2024

*தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி2000* ஏழை எளிய மக்களுக்கு சமபந்தி  உணவு வழங்கினார்
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி2000* ஏழை எளிய மக்களுக்கு சமபந்தி உணவு வழங்கினார்

*“உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு “*

*தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக” திருவான்மியூர் மருதீஸ்வரர் கோயில் குளம், வடக்கு மாத வீதியில் *கழகப் பொதுச்செயலாளர் திரு. என். ஆனந்த்* அவர்கள் பட்டினி தின ஒருநாள் மதிய உணவு சேவையை துவங்கி வைத்து சுமார் *2000* ஏழை எளிய மக்களுக்கு சமபந்தி உணவு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகி திரு. தாமு, மற்றும் கழக தோழர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Post navigation

Previous *சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!!*
Next 10வது Annual Master Athletic Championship – SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.
You cannot print contents of this website.