simbhu birth day
நடிகர் சிம்பு நேற்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்நிலையில் நேற்றிரவு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சிம்புவின் பிறந்த நாள் விழாவை இயக்குனர் பாரதிராஜா முன்னிலையில் மாநாடு படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது. இதில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள் ஜெய், சுப்பு பஞ்சு, மகத், மானேஜர் ஜான் உட்பட பலர் கலந்துகொண்டு சிம்புவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.



