Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2022
  • சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தின் தெலுங்கு பதிப்பு நாளை வெளியாகவில்லை.

சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தின் தெலுங்கு பதிப்பு நாளை வெளியாகவில்லை.

admin September 14, 2022
வெந்து தணிந்தது காடு படத்தின் தெலுங்கு பதிப்பு நாளை வெளியாகவில்லை.

வெந்து தணிந்தது காடு படத்தின் தெலுங்கு பதிப்பு நாளை வெளியாகவில்லை.

சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என முன்பு அறிவித்திருந்தனர்.
ஆனால் இறுதி நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மட்டும் வெளியிட திட்டமிட்டனர். அதன்படி வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் தமிழ் பதிப்பு நாளை வெளியாகிறது. ஆனால் தெலுங்கு பதிப்பு இன்னும் தயாராகவில்லை. இதன் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 17-ம் தேதிதான் வெளியாகிறது.

Post navigation

Previous ‘வெந்து தணிந்தது காடு திட்டமிட்டப்படி நாளை வெளியாகுமா சிம்புவின் ‘! புதிய திருப்பம்.!
Next சிம்பு 5000 ரசிகர்களுடன் உரையாட ட்விட்டர் ஸ்பேஸில் அவர்களது கேள்விகளுக்கு பல சுவாரஸ்ய பதில்

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.
You cannot print contents of this website.