Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2022
  • Gandhi Talks a dark comedy, starring Vijay Sethupathi, Aditi Rao Hydari & Arvind Swami in an A.R. Rahman musical

Gandhi Talks a dark comedy, starring Vijay Sethupathi, Aditi Rao Hydari & Arvind Swami in an A.R. Rahman musical

admin October 16, 2022

Zee Studios’ next is a silent film – ‘Gandhi Talks’, a dark comedy, starring Vijay Sethupathi, Aditi Rao Hydari & Arvind Swami in an A.R. Rahman musical.

 Gandhi Talks a dark comedy, starring Vijay Sethupathi, Aditi Rao Hydari & Arvind Swami in an A.R. Rahman musical
Gandhi Talks a dark comedy, starring Vijay Sethupathi, Aditi Rao Hydari & Arvind Swami in an A.R. Rahman musical

Zee Studios, with its consistently varied film choices, continues to stamp its authority in the Indian film industry. A recently released introductory promo gave audiences a glimpse of the film’s milieu. Being a silent film, Gandhi Talks is sure to break all the ‘language’ barriers and allow audiences to relive the bygone silent film era – in a present-day setting.

The film stars powerhouse performers in Vijay Sethupathi, Aditi Rao Hydari, Siddharth Jadhav and Arvind Swami. Kishore P ‘Belekar’ will direct the film.

The only aural language of the film will be the music and score by the multi-award-winning legend – Padma Shri A.R. Rahman.

Director Kishore P Belekar, says, silent film is not a gimmick. It is a form of storytelling. Conveying emotions by switching off the device of dialogue is not only scary but also interesting and challenging.

Shariq Patel, CBO, Zee Studios, says, the story is unique, relatable, and incredibly funny, and entertaining. It feels great to back a silent film in collaboration with A.R. Rahman, Vijay Sethupathi, and Arvind Swami. This venture makes it very compelling for us.

Presented & Produced by Zee Studios, ‘Gandhi Talks’ is co-produced with Kyoorious Digital Pvt. Ltd. and Movie Mill Entertainment and is set to release worldwide in 2023.

Zee Studios நிறுவனத்தின் அடுத்த படைப்பு ‘காந்தி டாக்ஸ்’, வசனமில்லா மௌனப் படமாக உருவாகிறது. ப்ளாக் காமெடி ஜானரில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் படத்தில், விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடிக்கின்றனர்.

Zee Studios, தொடர்ந்து மாறுபட்ட களங்களில் வித்தியாசமான திரைப்படங்களை தந்து, இந்தியத் திரையுலகில் தனி முத்திரை பதித்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் அறிமுக ப்ரோமோ படத்தின் மையத்தை பார்வையாளர்களுக்குக் கொடுத்தது. ஒரு மௌனப் படமாக இருப்பதால், காந்தி டாக்ஸ் அனைத்து ‘மொழி’ தடைகளையும் உடைத்து, மறந்து போன கடந்த கால மௌனப் பட சகாப்தத்தை – நிகழ்காலத்தில் பார்வையாளர்களுக்கு தரும் ஒரு பேரனுபவமாக இருக்கும் என்பது உறுதி.

இப்படத்தில் பிரபல முன்னணி திரைபிரபலங்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடிக்கின்றனர். இயக்குநர் கிஷோர் P பெலேகர் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் உலகளாவிய ஒரே மொழி என்பது இசை மட்டுமே.. மேலும் உலகம் முழுக்க பல விருதுகளை குவித்திட்ட இசைப்புயல் பத்மஶ்ரீ ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இயக்குநர் கிஷோர் P பெலேகர் கூறுகையில்…
மௌனப் படம் என்பது வித்தை காட்டும் ஒரு செயல் அல்ல இது கதைசொல்லலின் ஒரு வடிவம் என்றார். பேசும் மொழியான வசனத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமும் சவாலும் கூட என்றார்.

Zee Studios ன் CBO, ஷாரிக் படேல் கூறுகையில்,
இதன் கதை தனித்துவமானது, அனைவரும் தங்கள் வாழ்வுடன் தொடர்புபடுத்தக்கூடியது. பலமான கமர்ஷியல் அம்சங்களுடன் நல்ல பொழுதுபோக்கை இக்கதை கொண்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சுவாமி ஆகியோருடன் ஒரு மௌனப் படத்தில் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புது முயற்சி எங்களுக்கு மிகவும் மிகப்பெரிய மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தந்துள்ளது.

Zee Studios தயாரித்து வழங்கும், ‘காந்தி டாக்கீஸ் ’ படத்தை Kyoorious Digital Pvt Ltd. மற்றும் Movie Mill Entertainment இணை தயாரிப்பு செய்கின்றனர். இப்படம் உலகம் முழுவதும் 2023ல் வெளியிடப்படவுள்து.

Post navigation

Previous Zee Studios & Boney Kapoor release the teaser of their most anticipated thriller drama Mili
Next வெப்பன்’ படத்தின் டைட்டில் லுக், நடிகர் சத்யராஜ்ஜின் பிறந்தநாளான அக்டோபர் 3ம் தேதி அன்று வெளியிடப்படும்.

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.
You cannot print contents of this website.